
EMPIRE BIRIYANI - R.S.PURAMபாசுமதி அரிசி பிரியாணி தேடலில் இந்த ஹோட்டல் அகப்பட்டது... பர்த்டே கொண்டாட்டங்கள் இன்னும் தொடர்வதால் நண்பரின் அழைப்பிற்கேற்ப இங்கே நுழைந்தோம்.ஹோட்டல் அட்மாஸ்பியர் பெயருக்கேற்றவாரே நல்ல இண்டீரியர் அமைப்புடன், ஏசியின் மென் குளிருடன் அழகாய் இருக்கிறது. அதிக பட்சம் 35 - 40 பேர் ஒரே நேரத்தில் உணவருந்தும் படி டேபிள்கள்...